
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல வாலிபர் ஐக்கிய சங்கத்தின் சார்பில் உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்!
திருமணத்திற்கு காத்திருக்கும் தமிழ் கிறிஸ்தவ வாலிபர்கள், தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை பெற்றோரின் உதவியோடு தெரிந்துகொள்ள இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இணைய தளத்தில் பதிவு செய்வதற்கு பதிவுக்கட்டணம் ரூ.500/- ஆகும். பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவுபெற்றால் ரூ.100/- செலுத்தி புதுப்பிக்க வேண்டும். பதிவுக்கட்டணத்தை நேரிலோ காசோலையாகவோ அல்லது மணியார்டர் (M.O) & NEFTமுறை மூலமாகவோ கீழேயுள்ள முகவரிக்கு செலுத்தவும். பணம் செலுத்திய பின்னரே தாங்கள் பதிவு செய்த தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். பதிவு செய்தவர்களுக்கு ஒரு தொகுப்பு எண் (Code Numbar) வழங்கப்படும். அந்த எண் மூலமாகவே மற்றவர்கள் பதிவு செய்த திருமண தகவல்களை இணையதளத்தில் காண இயலும். மேலும் விபரங்களுக்கு Terms & Conditions-ஐ பார்க்கவும்.
Bank Ac Details:
Name : CSI TND Youth Association
A/C No : 001100050318413
Bank: TMB
IFSC Code ; TMBL 0000001
MICR Code : 627060004
தொடர்பு முகவரி:
இயக்குனர்,
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டல வாலிபர் ஐக்கிய சங்க அலுவலகம்,
கால்டுவெல் மேனிலைப்பள்ளி வளாகம்,
பீச் ரோடு, தூத்துக்குடி – 628 001.
செல் : 9442482458, 04612332020.
Conduct Address:
The Director,
Thoothukudi-Nazareth Diocesan Youth Association Office,
Caldwell Hr. Sec. Scool Campus,
Beach Road,
THOOTHUKUDI – 628 001.
Mobile Numbers : 9442482458, 04612332020.
Recent Happy Marriage
Happy Married Life